சர்வதேச இளைஞர் கூட்டுறவு மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக முஜாஹித் நிஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச இளைஞர் கூட்டுறவு மாநாட்டின் இலங்கை பிரதிநிதியாக முஜாஹித் நிஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலக ரீதியில் பல்வேறு இளம் நிபுனத்துவ வாய்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் இலங்கை சார்பாக முஜாஹித் நிசார் கலந்து கொள்கின்றார்.
சர்வதேச இளம் தொழில் முயற்சியாளர் மாநாடு பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை மலேசியா குச்சிங் சராவக்கில் நடைபெறவுள்ளது.இம் மாநாட்டின் அனுசரனையாளராக ஐரோப்பிய யூனியன் மற்றும் மலேசிய கூட்டுறவின் ஏற்பாட்டின் நடைபெறவிருக்கின்றது.
மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் கூட்டுறவு மாநாட்டில் இலங்கை சார்பில் புத்தளத்தை சேர்ந்த இளைஞர்!

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.