முஸ்லிம் செல்வந்தரின் காணிக்குள் அத்துமீறி பலவந்தமாக புகுந்த பிக்குகள் : புத்தளத்தில் சம்பவம்!

புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் பாலைச்சோலை கிராமத்தில் முஸ்லிம் செல்வந்தரும் ஒமேகா கண்ஷ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் நிறுவனருமான நயீம் அவருக்கு 5வருடங்களுக்கு மேலாக சொந்தமான  காணியை தனக்கு வேறோருவர் கடந்த 28 ஆம் திகதி  விற்பனை செய்ததாக கூறிக்கொண்டு, இன்று (2) அதிகாலை 2 மணியளவில்  கதவுகளுக்கு போடப்பட்டிருந்த  பூட்டுகளையும் உடைத்து வீட்டினுல் அத்துமீறி பலவந்தமாக நுழைந்து பிக்குகள் மற்றும் சில பெரும்பான்மையின நபர்கள் குடியிருந்தனர்.

அத்தோடு அங்கு சிலையொன்றினையும் வைத்துள்ளனர்.



இதனைத்தொடர்ந்து அங்கு வருகை தந்த பொலிஸார் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget