புத்தளம் ரஹ்மத் நகர் ஜாமியுஸ் சலாம் பள்ளிக்கான நீர் வசதி மற்றும் வுழுச் செய்வதற்கான மேல் கூரை லைலை உம்மா தீன் நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதனை உத்தியோகபூர்வமாக புத்தளம் மாவட்ட வை.எம்.எம்.ஏ பணிப்பாளர் முஜாஹித் நிஸார் திறந்து வைத்தார்.
இதனை லைலை உம்மா தீன் நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் ஹரீஸ்தீன் , அவ்வமைப்பின் பிரதித் தலைவரும், அகில இலங்கை வை.எம்.எம் ஏ பேரவையின் முன்னால் தலைவர் காலித் பரூக் அவர்களின் ஆலோசனையில் சகோதரர் சபிர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் முயற்சியினால் இத்திட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகம் , புத்தளம் வை.எம்.எம்.ஏ அமைப்பின் முன்னால் தலைவரும் , சாஹிரா கல்லூரியின் உதவி அதிபருமான முஹ்ஸி ஆசிரியர் மற்றும் சமூக சேவையாளர்களும் கலந்து கொண்டனர். (2020-01-31)
புத்தளம் ரஹ்மத் நகர் பள்ளியின் நீர்வசதிக்கு வை.எம்.எம். ஏ ,லைலா உம்மா தீன் நிறுவனங்களின் அன்பளிப்பு!

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.