புத்தளம் - அநுராத புர வீதியில், இன்று (04) காலை, வவுனியா நோக்கி பயணித்த மஹேந்திரா ஜீப் ரக வண்டி ஒன்று கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மதுரங்குளி புழுதிவயலை சேர்ந்த இளைஞர்கள் இருவர் பயணித்துள்ளதுடன், குறித்த வாகனத்தின் சாரதி புத்தளம் தள வைத்திய சாலையிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றும் ஒரு இளைஞர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விஷாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரங்குளியை சேர்ந்த இளைஞர்கள் பயணித்த வாகனம் புத்தளத்தில் விபத்து!


Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.