புத்தளம் மாவட்ட புதிய செயலாளராக பண்டார சந்திரசேக இன்று (29) பதவியேற்றார்.
இன்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தில் செயலகத்தில் கடமை புரியும் அதிகாரிகள்,மதகுருமார்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
இவர் இதற்கு முன்னர் புத்தளம் மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளராகவும் பணிபுரிந்துள்ளமை விஷேட அம்சமாகும்.

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.