ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னனி கூட்டமைப்பின் தலைவராக சஜித் பிரேமதாசவும்,
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரமதாசவையும் நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கரமசிங்கவே இருப்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவிப்பு.
ஐ.தே.கட்சியின் செயற்க்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்!

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.