முன்னால் மாகாண சபை உறுப்பினரும் பாராளுமன்ற வேற்பாளருமான ஆப்தீன் எஹியா அவர்களின் சொந்த நிதியில் அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை இன மக்கள் வாழும் மலர்வத்தை கிராமத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அத்தியாவசிய தேவையாக உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார்.
பெரும்பான்மை இன மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முன்னால் மாகாண சபை உறுப்பினர்!



Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.