செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்வியும் சுகாதார அமைச்சர் கூறிய பதிலும்.
செய்தியாளர் - பல நாடுகள் சீனப் பிரஜைகள் தமது நாடுகளுக்குள் வர தடை விதித்துள்ளன . இலங்கை அப்படி எதுவும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதா ?
சுகாதார அமைச்சர் பவித்ரா - “இல்லை. இலங்கையுடன் சீனா நெருங்கிய உறவுகளை கொண்ட ஒரு நாடு. ஐ நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் சீனா கடந்த போர்க்காலங்களில் இலங்கையை காப்பாற்றி உதவிகளை செய்ததை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே நாம் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்துவிடக் கூடாது”.
(சிவ ராமசாமி)

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.