ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும், பிரதமர் வேற்பாளராகவும், சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பங்காளி கட்சிகள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு கலமிறங்க உள்ளது தொடர்பில் ,இன்று தனியார் ஊடகத்திற்கு பதிலளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லையென கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.
இதே வேளை முஸ்லிம் காங்கிரஸ் பொதுத்தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லையென்றும் அக்கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் கூறினார்.
பொதுத்தேர்தல் முடிவுகள் ஏதும் எடுக்கவில்லையென்கிறார் ரிஷாட் :ஆராய்கின்றோம் என்கிறது மு.கா!

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.