ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா அமைப்பாளர் ரபீல் விபத்தில் மரணம்!
வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாழைச்சேனை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் ரபீல் மரணம் ஆனார்.
தற்போது ஜனாஷா வாகரை வைத்தியசாலையில்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா அமைப்பாளர் விபத்தில் மரணம்!

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.